விசுவாசம் பட அப்டேட் வரலைனா என்ன களத்தில் இறக்கிய அஜித் ரசிகர்கள்

0

அஜித் தமிழ் சினிமாவில் நடிகர்கள் எப்படி இருக்கலாம் என்ற ஒரு தனி வழியை அறிமுகப்படுத்தியவர். அவரை போல நிறைய நடிகர்களும் இருக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் ஒருசில சிறப்புகள் அஜித்துக்கே பொறுந்தும் விஷயமாகும்.

ஹைதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த விசுவாசம் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை இம்மாதமே தொடங்க இருக்கிறார்கள், ஆனால் இதுவரை படத்தை பற்றி எந்த ஒரு விஷயமும் வெளியாகவில்லை.

ஆனாலும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஒரு விஷயத்தை கொண்டாடி வருகின்றனர். அஜித் மாறுபட்ட கதைக்களத்தில் நிறைய வேடங்கள் போட்டு நடித்த சிட்டிசன் படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகிவிட்டனவாம்.

இதனால் ரசிகர்கள் டுவிட்டரில் #17YrsOfMegaBlockbusterCITIZEN என்ற டாக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

 

விசுவாசம் பட அப்டேட் வரலைனா என்ன களத்தில் இறக்கிய அஜித் ரசிகர்கள்

Subscribe to YouTube Channel

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More