ரஜினியின் புதிய படத்தில் ரசிகர்களை குதூகல படுத்தும் வகையில் மாஸ் காட்சிகள் படமாக்க திட்டமிட்ட படக்குழு

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் காலா படம் வெளியானது. நல்ல விமர்சனங்கள் இருந்தும் ஆனால் படத்திற்கு எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. இப்போது மட்டுமல்ல.

ரஜினியின் முந்தய படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் சாதனைகள் உண்டு. தற்போது ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இதன் படப்பிடிப்பு இமயமலை பகுதியில் தொடங்கியது.

ரஜினியின் படங்களில் பல பாடல்களை பாடி ஹிட் கொடுத்தவர் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள். அந்த படங்களும் வெற்றி பெற்றதுண்டு. அப்போது முதல் இப்போது வரை இந்த வரலாறு தொடர்ந்து வருகிறது.

ஆனால் அண்மைகாலமாக கபாலி, காலா படங்களில் அவர் பாடவில்லை. இப்படமும் சிறப்பாக அமையவில்லை. இதனால் செண்டிமெண்டாக ரஜினியின் தற்போதைய படத்தில் ஓப்பனிங் பாடலை எஸ்.பி.ஐ பாடவைக்க முடிவு செய்துள்ளார்களாம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

 

Subscribe to YouTube Channel

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More