பிரபல நடிகையை வைத்து நடந்த ஏமாற்று வேலை! பின்னணியில் சிக்கிய முக்கிய நபர் – உண்மை இதோ

0

#Kajol
#Ajay Devgan

பலரும் அறிந்த பிரபல நடிகை கஜோல். தமிழில் பிரபு தேவாவுடன் மின்சார கனவு படத்தில் நடித்திருந்தார். நீண்ட நாட்கள் கழித்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் தமிழில் தலை காட்டினார்.இந்நிலையில் அவரின் கணவர் அஜய் கஜோல் இந்த நாட்டில் இல்லை. அவளை 9820123300 எண் மூலம் வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.அந்த எண் True Caller ல் கஜோல் என்றும், கஜோல் புகைப்படத்துடன் இருந்துள்ளது. இதை நம்பி பல ரசிகர்கள் கால் செய்து அழைத்தும், ஆயிரக்கணக்கான மேசேஜ் அனுப்பியுள்ளனர்.சில மணி நேரம் கடந்து அவர் நான் செய்தது பிராங்க். அதன் மூலம் உங்களை நான் இழுத்தேன் என கூற ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். மேலும் பலரையும் முட்டாளாக்கிய அஜய் தேவ்கணை நெட்டிசன்கள் பலரும் கோபத்துடன் விமர்சித்து வருகின்றனர்.Pranks on film set are so passé… so tried pulling one on you guys here.. ? ? @KajolAtUN https://t.co/SpQzsfhlAB— Ajay Devgn (@ajaydevgn) September 24, 2018

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More