பிக் பாஸ் பற்றி காட்டமான பதில் அளித்த நடிகை யார் தெரியுமா

0

கடந்த சீசனை போலவே பிக்பாஸ் இரண்டாவது சீசனும் தற்போது சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இரண்டு நாட்களிலேயே இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ஆனால் பிரபல நடிகை கஸ்தூரி பிக்பாஸ் பற்றி கேட்டதற்கு காட்டமான பதில் அளித்துள்ளார். “பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஆர்வம் இல்லையா?” என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு. “என் வீட்டில் டிவியே இல்லை.. பிக்பாஸ் தேவையே இல்லை” என ட்விட்டரில் கூறியுள்ளார்.

Kasturi Shankar

@KasthuriShankar
TV ye illa, Thevaiye illa. #BiggBossTamil2 #idiotbox https://twitter.com/SathishKick4/status/1008725619981422593 …

9:46 PM – Jun 18, 2018
89 89 Replies 21 21 Retweets 298

 

 

Subscribe to YouTube Channel

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More