தல அஜித்தின் மனைவி ஷாலினி பாடியிருக்கும் rare வீடியோ! தல ரசிகர்களே இதை பார்த்தீர்களா

0

#Ajith Kumar
#Shalini Kumar

கடந்த 2000ம் காலக்கட்டத்தில் இருந்தே தல என அழைக்கப்படுவர் நடிகர் அஜித்குமார். பல படத்தில் நடித்திருந்தாலும் சில படங்களே அவரது வாழ்க்கையை மாற்றியுள்ளன.அவ்வாறான படங்களில் ஒன்று அமர்க்களம். இந்த படத்தின் மூலமே அஜித்திற்கும் நடிகை ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது. அந்த காதல் கல்யாணத்தில் முடிந்து 18 வருடங்கள் இனிதாக அமைந்தது.தல அஜித்திற்கு பல திறமைகள் இருந்தாலும் இதுவரை படங்களில் பாடியதில்லை. அவரது மனைவி ஷாலினியும் அவ்வாறுதான். ஆனால் ஷாலினி பாடிய rare வீடியோ ஒன்றை தல ரசிகர்கள் தற்சமயம் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.அந்த வீடியோ இதோ….Rare unseen video of #ShaliniAjith, Singing song in a stage!! pic.twitter.com/Rm7ugFsTSP— AJITH GIRLS FAN CLUB (@AjithGirlsFC) September 24, 2018

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More