சாமி-2 மூன்ற நாள் பிரமாண்ட வசூல், நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டிய சாதனை

0

#Saamy Square
#Vikram
#Box Office

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் சாமி-2 கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது.ஆனால், ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை தான் இப்படம் பெற்றது. அப்படியிருந்து முதல் மூன்று நாள் சாமி-2 ரூ 33 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 17 கோடிக்கு மேல் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.துபாயில் ரூ 3 கோடி, மலேசியாவில் ரூ 3 கோடி என ரூ 8 கோடி வரை வெளிநாடுகளில் வசூல் செய்துள்ளதாம்.படத்தின் விமர்சனத்திற்கு இந்த வசூல் எவ்வளவோ பரவாயில்லை என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களே தெரிவிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More