சர்கார் படத்தின் சிம்டாங்காரன் பாடலுக்கு செம ரீச்- ஏ.ஆர். ரகுமான் ரியாக்ஷன்

0

#Sarkar
#A.R.Rahman
#Vijay

செப்டம்பர் 24 நேற்று முழுவதும் விஜய் ரசிகர்கள் பரபரப்பிலும் எதிர்ப்பார்ப்பிலும் இருந்தனர்.சர்கார் படத்தின் சிம்டாங்காரன் பாடல் எப்படி இருக்கும், சாதனைகள் என்னென்ன செய்ய போகிறது என்ற நினைப்பில் இருந்தனர். படக்குழு சொன்னது போல் சரியாக பாடலும் வெளியாகிவிட்டது, கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.அதோடு பார்வையாளர்கள், லைக்ஸ் போன்ற விஷயங்களில் மற்ற பெரிய நடிகர்களின் பாடல் வீடியோக்களின் சாதனைகளை முறியடித்தும் வருகிறது.பாடல் ரீச் குறித்து இப்பட தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் டுவிட்டரில் போட அதற்கு ஏ.ஆர். ரகுமான் எல்லா புகழும் இறைவனுக்கே என்று பதிவு செய்துள்ளார்.#EllamPughazumIraivanuke https://t.co/bAFttzhXZ7— A.R.Rahman (@arrahman) September 25, 2018

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More