ஓவியா கொடுத்த சர்ப்ரைஸ்! அறிவிப்பால் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் ரசிகர்கள்

0

#Bigg Boss

முதல் சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை ஓவியா. இவர் 2வது சீசன் துவங்கிய நேரத்தில் பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தினராக மட்டும் வந்திருந்து சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டார்.தற்போது இரண்டாவது சீசனும் முடிவுக்கு வந்துவிட்டது. முதல் சீசன் போட்டியாளர்கள் பலர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். ஆனால் ஓவியா மட்டும் இதுவரை வரவில்லை.இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகை ஓவியா தான் விரைவில் இரண்டாவது சீசன் வீட்டுக்குள் வரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.அதனால் தற்போது ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.Yep!!wait and watch sir✌— Oviyaa (@OviyaaSweetz) September 26, 2018

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More