அப்படியே ஐஸ்வர்யா ராய்யை உறிச்சி வைச்ச மாதிரி சினேகா வெளியிட்ட புகைப்படம்

0

ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமானவர் நடிகை சினேகா உல்லல். இவர், பார்பதற்கு ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கிறார் என்று பல பிரபலங்கள் கூறியுள்ளார்கள். இந்நிலையில், உடல்நிலை காரணமாக சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார்.

இதனால் மார்கெட் இழந்தது. தற்போது, பட வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருந்தும் பலனில்லை. இதனால், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் சமீபத்தில் கவர்ச்சி ஃபோட்டோ சூட் ஒன்று நடந்தியுள்ளார். அதில், மேலாடை அணியாமல் வெறும் போர்வையை மட்டும் வைத்து தன்னுடைய முன்னழகை மறைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

சினேகா உல்லல் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருப்பது ரசியக்ர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் கையில் புதிய படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார் அம்மணி. விரைவில், பட வாய்ப்புகள் கிடைக்கும் என கூறுகிறார்கள் ரசிகர்கள்.

Subscribe to YouTube Channel

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More