அசிங்கமாக இருந்தது! பிக்பாஸ் ஷாரிக் போட்டுடைத்த உண்மை

0

#Bigg Boss
#Shariq

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நேரங்கள் எண்ணப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா, ஜனனி, விஜய லட்சுமி, ரித்விகா என நால்வர் இறுதியாக ஃபைனலில் இருக்கிறார்கள். இவ்வாரம் யார் முதல் மூன்று இடங்களை பிடிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில் இந்த சீசனில் சில நாட்களுக்கு முன் வெளியேறிய ஷாரிக் தற்போது விருந்தினராக வந்துள்ளார்.அப்போது பலரும் தங்களுக்கு மனம் வருத்தத்தை உண்டாக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள். அதில் ஷாரிக் பொம்மலாட்டம், கோலமாவு டாஸ்கில் சில விசயங்கள் அசிங்கமாக இருந்தது.இன்னும் நீங்கள் போட்டி மனப்பான்மையுடன் விளையாடியிருக்கலாம். இன்னும் நம்மிடம் நல்ல விசயங்கள் வெளிப்பட்டிருக்கும் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More